Homepage Badaga Community Forum Index FAQ Search Usergroups Profile Log in to check your private messages Log in Register
Badaga Community
Welcome to Badaga community forum
View next topic
View previous topic
Post new topic Reply to topic
Author Message
lok_here
Starter


Joined: 12 Feb 2004
Posts: 7

PostPosted: Fri Dec 18, 2009 2:11 am Reply with quoteBack to top

Hope most of them knew about Rajam Krishnan and her book kurunchitean. while searching the Rajam krishnan work on internet , I got ERA. Murugan interview with Rajam Krishnan.

I want to share few paragraphs from the interview..

குந்தா அணைக்கட்டு போனபோது யாரை முதல்லே பார்த்தேன் தெரியுமா?

அவர் நினைவுகளுக்குத் திரும்பி விட்டார். மறுபடியும் கசியும் ஆசுவாசம்.

மலை உச்சிக்கு ரெண்டு பேரும் ஜீப்புலே போய் இறங்கறோம். அணைக்கட்டுக்கு நேர்கீழே. படகர் இன மக்கள் வாழும் பகுதி அது. இயற்கையோடு அந்த அளவு நெருக்கமான இனம் வேறே எத்தனை இருக்கு? அவங்க வாய்மொழி இலக்கியம் ஒண்ணே போதும். ஐரோப்பிய மொழிகளில் பழைய கதைப்பாடல் (ballad) மாதிரி வளமான படைப்புகள் அதெல்லாம். தேடித்தேடிச் சேர்த்து வச்சேன். இப்போ எங்கே போச்சோ தெரியலை.


குறிஞ்சி பூக்கிற ஐந்து காலத்தில் நிகழ்கிற நாவல் குறிஞ்சித் தேன். படகர் இனத்தின் வாழ்க்கை முறை, கலாசாரம், முன்னேற்றம்னு மத்தவங்க சொல்றதோடு அவங்க அந்நியப்பட்டுப் போறது எல்லாத்தையும் பற்றி அந்த மக்களோடு நிறையப் பேசி, கலந்து பழகி அப்புறம்தான் நாவல் உருவானது. மேதா பட்கர் இப்போ சொல்றதை படகர்கள் அப்பவே எடுத்துக் காட்டினாங்க.

source: http://www.eramurukan.in/tamil/magazines.php?page=2&count=5
View user's profileSend private messageYahoo Messenger
Display posts from previous:       
Post new topic Reply to topic

View next topic
View previous topic
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB All times are GMT - 7 Hours